சனி, 21 ஆகஸ்ட், 2010

பாதைகள் மாறட்டும்


ஜக்காதுக்களின் பிச்சைகளையும்.
தர்மங்களின் அதர்மங்களையும்.
இலவசங்களின் அயோக்கிய அரசியலையும்.
புறக்கணித்த கூட்டம் ஒன்று சென்னை எம்.ஜி.ஆர் நகர் அரசு பள்ளியில் சிறைவைக்கப்பட்டது அறுவத்தினாலாம் சுதிந்திர நாளில்.
போலி சுதந்திர நாளில். அப்போது தோன்றிய வரிகள்
இதே பள்ளியில் தான் இலவச வேட்டி சேலைக்காக கூடிய கூடம் கலைந்த போது பிரிந்து போயின பதினைந்து உயிர்கள் .
இலவசங்களுக்காக ஓடிய உங்கள் பாதங்கள் சற்றே பாதை மாறி உங்களை இல்லாமையில் ஆழ்த்திய அயோக்கியர்களின் இருப்பிடம் நோக்கிப்பயணித்திருந்தால் இழந்திருப்போம் இன்னும் சில உயிர்களை ஆனால் அடைந்திருப்போம் ஒரு
உண்மை சுதந்திரத்தை .

2 கருத்துகள்:

  1. வரவேற்கிறேன் தோழர்,

    வாருங்கள். தொடர்ந்து எழுதுங்கள்

    செங்கொடி

    பதிலளிநீக்கு
  2. இலவசங்களுக்காக ஓடிய உங்கள் பாதங்கள் சற்றே பாதை மாறி உங்களை இல்லாமையில் ஆழ்த்திய அயோக்கியர்களின் இருப்பிடம் நோக்கிப்பயணித்திருந்தால் இழந்திருப்போம் இன்னும் சில உயிர்களை---
    இல்லாமையில் ஆழ்த்திய அயோகியரின் உயிராய் இருப்பின் நன்றாய் இருக்கும். மிதிபட்டு சவத்தை விட மதித்து விட்டு சாவது மேல் !

    பதிலளிநீக்கு